கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்!
கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்! நம்மில் நிறைய பேருக்கு கழுத்து,அக்குள்,தொடை உள்ளிட்ட பகுதிகளில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறி விடுகிறது.இதேபோல் இரண்டு தொடைகளும் உரசுவதால் அங்கு அதிகப்படியான வியர்வை சேர்ந்து அந்த இடம் முழுக்க கருப்பாக மாறி விடுகிறது.இவ்வாறு கழுத்து,தொடை,அக்குள்,மூட்டு உள்ளிட்ட பகுதிகளில் அழுக்குகள் படிந்து கருமையாக காட்சி … Read more