திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு!

MK Stalin With Rahul Gandhi-News4 Tamil- Latest Political News in Tamil

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு! 2021 சட்டமன்ற தேர்தல் தேதியை ஏப்ரல் 6 என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை நடத்தி கொண்டு வருகிறது. அதிலும் முக்கியமாக அதிமுக கூட்டணியில் பாமகவினர் கேட்ட வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் … Read more

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் 

Thirumavalavan Criticise Vanniyar Reservation Agitation

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கையை முன் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பாமகவும், வன்னியர் சங்கமும் அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வந்தார்கள். ஆனால் அதிமுக அரசனது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர மறுத்தது. இதனால் தனி … Read more

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.இந்த போராட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தங்களுடைய கருத்துகளை பலர் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எம்பியும் விசிக கட்சியின் … Read more

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்

vck-dmk-alliance-break

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் … Read more

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம்

vck-dmk-alliance-break

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக தான் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் … Read more

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய‌ அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து … Read more