முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!!

Thiruma, who was angered by the Chief Minister, removed the district secretary from the party in action!! Stalin gave green signal to Annamalai!!

முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!! இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிகள் ஏந்திய படி போலீசாரை இழிவுபடுத்தி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதனை கண்டிக்கும் படியும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை … Read more

இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன்

VCK Thirumavalavan

இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன் தமிழக அரசியலில் எதிர்க்கட்சியாக அதிமுக பதவி வகித்து வந்தாலும் செயல்பாட்டில் பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, இலங்கையில் தமிழர்கள் இன்னும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு காணாமல் போனவர்களின் நிலை என்ன … Read more

அய்யய்யயோ தமிழகத்தில் பயங்கரவாதம் நுழைய பாக்குது! ஆர் எஸ் எஸால் கதறும் திருமாவளவன்!

இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டின் காரணமாக காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாகை மீனவர் வீரவேரிடம் நலம் விசாரித்த திருமாவளவன் அதன்பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, காயமடைந்த மீனவருக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. அவரு ஒரு வருடத்திற்கு கடலுக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அவருக்கு கூடுதல் நிவாரணமும் அல்லது வேறு தொழில் செய்வதற்கான உதவியோ அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும் துப்பாக்கிச் சூடு … Read more

எனக்கு ஒரே டவுட்டாவே இருக்கு! ஆளுனர் நியமனத்தில் கதறும் திருமாவளவன்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் காவல்துறையில் பணிபுரிந்தவருமான ரவீந்திர நாராயன் ரவி அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆளுநர் நியமனத்திற்கு பின்னர் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சற்றே நடுநடுங்கிப் போய் தான் இருக்கிறது என்பது தற்சமயம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த ஆளுநர் மாற்றத்திற்கு பின்னர் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து … Read more

இயற்கை எய்தினார் முக்கிய கட்சியின் நிர்வாகி! தலைவர்கள் இரங்கல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் இற்கு சென்ற எட்டாம் தேதி நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது என அண்மையில் தகவல் கிடைத்தது.இதுபோன்ற சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் சிகிச்சை பலனில்லாமல் நேற்றையதினம் இயற்கை எய்தினார். அவருடைய உடல் கேகே நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது என்று … Read more

பாஜகவினால் கதறும் திருமாவளவன்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.இதனை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை திராவிட முன்னேற்ற கழகம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அசாம் ,புதுவை போன்ற மாநிலங்களை தவிர்த்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் ஒரு பெரிய அடியை கொடுத்திருக்கிறார்கள். … Read more

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

Poovai Jaganmurthi

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகர் பகுதியில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் நேற்று முன்நாள் (7ம் தேதி) மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிலர் மது பாட்டில்களால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவர்களை திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன், … Read more

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News1

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன் சமீபத்தில் பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் அதிமுக அரசு அவசர கதியில் தாக்கல் செய்தது.இதனையடுத்து இது தேர்தல் நாடகம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் 20 சதவீதம் கேட்டவர் 10.5 சதவீதத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி சம்மதித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வன்னியர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மதுரை … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்காது -திருமாவளவனின் சர்ச்சை பேச்சு! கண்டனம் தெரிவிக்கும் பாமக தொண்டர்கள் !

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக பேசிய திருமாவளவன்- கண்டனம் தெரிவிக்கும் வன்னிய சமுதாய மக்கள் வன்னியர் சமுதாய மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் அடைய 20 % தனி இட ஒதுக்கீடு கேட்டு, பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் தற்போது வரை பாமகவும் மற்றும் வன்னியர் சங்கமும் இணைந்து பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்திக் கொண்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைய … Read more

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? வேலையை ஆரம்பித்த திருமாவளவன்!

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பது சனாதனத்தை புகுத்தும் செயல் இதன் காரணமாக நாம் தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று விடுவோமா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். திராவிடர் கழகம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றும்போது ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்திக்கடவுளா ? தைப்பூசத்திற்கு … Read more