” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

" மக்களே உஷார்" " கருப்பு பூஞ்சை தொற்று" தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலங்கள் பஞ்சாப் ,ஹரியானா கர்நாடகா ,மகாராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் … Read more

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஏழு லட்சம் வரை கொடுத்து விட்டாராம். இருந்தபோதும் ஜோசப் கணேசனின் … Read more

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி மற்றும் பேரன் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள், மாலை 6 மணி ஆகியும் முவரும் வீடு திரும்பாததால் பேரப்பிள்ளைகளை தேடும் பணியில் தாத்தா,பாட்டி ஈடுபட்டனர். தேடியும் கிடைக்காததால் வல்லநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பார்த்திபன் புகாரை ஏற்று , உதவி ஆய்வாளர்கள் மற்றும் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்! தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக மறுத்த ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நட்ந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ கலவரம் குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த ’துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது. கூட்டத்துக்குள் சமுக விரோதிகள் புகுந்துவிட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சைகளை … Read more