அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு! அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை … Read more

‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகளுக்கு கேட் போட்ட தணிக்கை குழு !

இந்த ஆண்டு தொடக்கமே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்ளவிருக்கிறது, இது ரசிகர்களிடையே பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிசில் பெரிய சலசலப்பை ஏற்படுத்த போகிறது. இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் தணிக்கை குழுவிற்கு சென்ற நிலையில் தற்போது படத்தில் சில வசனங்கள் கேட் செய்யப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் இருக்கிறது. அதன்படி … Read more

வரும் 9-ம் தேதி வெளியாகும் துணிவு படத்தின் முதல் பாடல் …

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வரும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. இந்த நிலையில், துணிவுப்படத்தின் முதல் … Read more

அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை!

shock-for-ajith-fans-will-not-act-in-any-film

அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் பருபவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்  நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.இந்த படத்திற்கு  அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். … Read more