முட்டையை உடையாமல் வேக வைக்கும் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா?

முட்டையை உடையாமல் வேக வைக்கும் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா? அதிக ஊட்டச்சத்துக்கள், புரதம் நிறைந்த முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும். இந்த முட்டை விரிசல் இல்லாமல் வெந்து வர சில ட்ரிக்ஸ் உங்களுக்காக… ட்ரிக் 01:- முட்டை வேக வைக்கும் பொழுது சிறிது கல் உப்பு போட்டு வேக வைத்தால் விரிசல் இல்லாத… உடையாத முட்டை கிடைக்கும். முட்டை வேக வைக்கும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். … Read more

சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்!

சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்! திருமணமான பெண்கள் அனைவரும் தாங்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பௌர்ணமி அன்று செய்யக் கூடிய பரிகாரம் பற்றிய முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. சுமங்கலி பரிகாரம் செய்வது எப்படி? சுமங்கலி பெண்கள் முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் செய்ய வேண்டியவை… … Read more

நகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!

நகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்! பெண்கள் தங்கள் கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள். இதற்காக பார்லர் சென்று அதிக செலவு செய்து நகங்களை அழகுபடித்துக் கொள்ளும் பெண்கள் நகங்களுக்கு மேலும் அழகு சேர்க்க நெயில் பாலிஷ் என்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். நெயில் பாலிஷ் ரெட், ஆரஞ்சு, வைட் என்று ஏகப்பட்ட நிறத்தில் அதன் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. நெயில் … Read more