பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி? *பெண்கள் தாலிக் கயிற்றை வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் பொழுது பெற்ற தாய், கணவன், குழந்தைகள் தவிர வேற யாரும் அருகில் இருக்க கூடாது. முடிந்தளவு யாருடைய துணை இல்லாமல் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள். அடிக்கடி தாலிக் கயிற்றை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். *தாலிக் கயிற்றை மாற்ற நினைக்கும் பெண்கள் வெள்ளி, … Read more