அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியியும் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் அறிக்கையில் … Read more