ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன்
ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன் கொரோனா வைரசின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் தமிழக அரசிற்கு வருவாய் ஆதாரமாக உள்ள டாஸ்மாக் நிறுவனமும் அடங்கும். இந்நிலையில் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை … Read more