தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா?
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா? தமிழக அரசு கடந்த மாதம் 14ம் தேதி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver – cum – conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், செய்தித்தாள்களில் … Read more