சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!! நம்மில் பெரும்பாலும் நமக்கு ஏற்படும் சோம்பலை போக்க டீ, காபி போன்றவற்றை குடிப்போம். இதில் என்ன நன்மைகள் உள்ளது என்ன தீமைகள் உள்ளது என்பது பற்றி தெரியாமல் நாம் குடித்து வருகிறோம். டீ, காபியில் அதிகபட்சம் நபர்களால் டீ தான் விரும்பி குடிக்கப்படுகின்றது. இந்த டீ யில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நன்மைகளை தருகின்றது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இந்த … Read more