கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!!

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!!

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்! கை, கால் நகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான் நோய் பாதிப்பு ஏற்படாது. நம் உடலுக்குள் நகங்கள் மூலம் தான் கிருமிகள் செல்கின்றது. வாரம் ஒருமுறை நகத்தை வெட்டுவது மிகவும் நல்லது. நகத்தின் உள் இருக்கும் அழுக்கை நீக்குவது மட்டும் இன்றி நகத்தின் மேல் உள்ள அழுக்கை நீக்கி கொள்வது நல்லது. நகத்தை பராமரிக்காமல் விட்டால் அவை விரைவில் நோய் பாதிப்புக்கு ஆளாகி விடும். அதாவது பொலிவற்று, … Read more