தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! தற்காலத்தில் பெரும்பாலானோர் இடுப்பு வலியால் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு, வேலைப்பளு, இடுப்பில் காயம், வயது முதிர்வு, இடுப்பு எலும்பில் அடிபடுதல் உள்ளிட்டவைகள் பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது. இடுப்பு வலி ஏற்பட்டு விட்டால் சிறு வேலை கூட செய்ய கடினமாக இருக்கும். இந்த வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு ஓமம், கற்பூரம், தேங்காய் எண்ணெய் … Read more