கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!!
கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!! நிறைய பேருக்கு வயதிற்கு சம்பந்தமில்லாமல் கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பார்ப்பதற்கு கூட சிலர் சிரமப்படுகின்றன. கண்களில் பல பேர் சந்தித்து வரக்கூடிய ஒரு பிரச்சனை தான் கண்புரை ஏற்படுதல். இதனால் பார்வை மிகவும் மந்தமாக தெரியும். அடுத்ததாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் கண்ணில் இருக்கக்கூடிய ரெட்டினா பகுதி பாதிக்கப்படுவது, மேலும் இன்னும் சிலருக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்படுவது. ஒரு சிலருக்கு … Read more