மஞ்சள் மற்றும் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை 2 நிமிடத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யலாம்!!

மஞ்சள் மற்றும் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை 2 நிமிடத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யலாம்!! நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி … Read more