வீட்டில் பல்லி தொல்லை? அப்போ இதை செய்தால் ஒரு இரவில் முழு தீர்வு கிடைத்து விடும்!!
வீட்டில் பல்லி தொல்லை? அப்போ இதை செய்தால் ஒரு இரவில் முழு தீர்வு கிடைத்து விடும்!! நம்மில் பலர் வீட்டு சமையலறையில் பல்லி தொல்லை அதிகளவில் இருக்கும். இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள அந்துருண்டை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை வைத்து பல்லி தொல்லைக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிவிடலாம். பல்லி தொல்லை நீங்க எளிய வழிகள்:- *பல்லி, கரப்பான் கரப்பான் … Read more