தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!
தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!! தீபாவளி முடிந்துள்ள நிலையில் நாம் தீபாவளி நாளன்று அதிக இனிப்பு உணவுகளை சாப்பிட்டு இருப்போம். இந்த இனிப்புகள் முழுவதும் செயற்கை இனிப்புகளை கொண்டு தயார் செய்யப்பட்டது ஆகும். இந்த இனிப்புகளை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அது பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். இந்த செயற்கை சர்க்கரை என்பது நச்சுப் பொருள் உள்ள சர்க்கரை ஆகும். … Read more