உங்கள் வீட்டில் ஒரே கொசுத் தொல்லையா இருக்கா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!
உங்கள் வீட்டில் ஒரே கொசுத் தொல்லையா இருக்கா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!! மழைக்காலம் ஆரமித்து விட்டாலே கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அதிலும் அனோபிலஸ்’ ,’ஏடிஸ் ஏஜிப்டி’ போன்ற கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் அபாயத்தை கொண்டிருக்கிறது. கொசுக்களால் பரவும் நோய்கள்:- *மலேரியா *டெங்கு *சிக்கன்குனியா *ஜிகா வைரஸ் இந்த கொசு தொல்லையில் இருந்து … Read more