மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மூல நோய் பாதிப்பு ஏற்படுவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இறுகி கடினமான மலம் வெளியேறுதல்,முக்கி முக்கி மலம் கழித்தல்,மலம் கழித்தலின் போது இரத்தம் ஆசனவாயில் இரத்தம் கசிதல் ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இதை வீட்டில் உள்ள வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை கொண்டு எளிதில் குணமாக்கி கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)சின்ன வெங்காயம் 3)தண்ணீர் 4)தேன் செய்முறை:- … Read more