மாதம் ரூ.215900/- ஊதியம்.. TRAI ஆணையத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள்!

மாதம் ரூ.215900/- ஊதியம்.. TRAI ஆணையத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள்! நாட்டின் தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள Joint Advisor பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது 08-09-2023 வரை தபால் வழியாக வரவேற்க படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய … Read more

மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள்  ஐ.டி.ஐ மற்றும் சுயநிதி தனியார் நிறுவனங்களின் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2023-ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும்  மாணவர்கள் இணையதளம் வழியாக … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி … Read more