செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!
செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை! அடிக்கடி டாய்லெட் பயன்படுத்தும் நாம் அதை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் கறை படிந்து டாய்லெட்டில் துர்நாற்றம் வீசும். இந்த அழுக்கு கறைகளில் அதிக கிருமிகள் இருப்பதினால் அவை நம் உடலில் புகுந்து நோய்களை பரப்பும். எனவே இந்த அழுக்கு கிருமிகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுலபமான வழிமுறைகளை பின்பற்றவும். தேவைப்படும் பொருட்கள்… *வினிகர் *கம்பி நார் டாய்லெட் சுற்றி … Read more