100 ரூபாயை நெருங்கிய தக்காளியின் விலை.!! பொதுமக்கள் ஷாக்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை வெறும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக … Read more

ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள்

டெல்லி: டெல்லியில்  தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது. மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு தக்காளி விளைகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்தது. அதன்காரணமாக, டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். டெல்லியில் 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.45க்கு விற்கப்பட்டது. ரகம், தரத்துக்கு ஏற்ப தற்போது … Read more