விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசும், மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி சிசான் சாம்மன் நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி … Read more