10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!

வலியிலும் மிகக் கொடுமையான வலி பல் வலியை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அப்படி இந்த பல் வலி எல்லாரையும் ஆட்டி படைத்து விடுகிறது.   நாம் உண்ணும் உணவில் சிறுசிறு துகள்கள் பற்களில் ஒட்டிக் கொள்வதால் அங்கு பூஜை தொற்று ஏற்பட்ட பல் சொத்தை ஆகிறது அப்படி பழுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்லை முழுவதும் அரித்து விடுவதனால் அது பள்ளி நரம்புகளை பாதித்து பல்வலி ஏற்படுகிறது.   எப்பொழுதும் இந்த பல்வழியானது இரவு நேரத்தில் மட்டுமே வரும் ஏனென்றால் … Read more

பற்களில் பிரச்சனையா? கவலைப்படாதீங்க! இதோ சித்தர்கள் கூறிய மூலிகை!

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் எளிய மூலிகை பொடி! தேவையான பொருட்கள்: 1. கிராம்பு பொடி 25 கிராம் 2. கடுக்காய் பொடி 40 கிராம் 3. அக்ரகாரம் பொடி 10 கிராம் 4. நாயுருவி வேர் பொடி 25 கிராம் 5. கல்லுப்பு பொடி 15 கிராம்   இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் பயன்கள் என்னென்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு மூலிகை பொடி எப்படி தயார் செய்யலாம் என்பதை … Read more