பைக் டூர் செல்கின்ற அஜித்!! வெளியாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

Ajith going on a bike tour!! Latest photo released!!

பைக் டூர் செல்கின்ற அஜித்!! வெளியாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். என்னதான் நடிகர் அஜித் குமார் அவர்கள் சிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் அதிக ஆர்வம் காட்டினார். இந்த வகையில் … Read more

தமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்துக்கொள்ளலாம்? 

Tamil Nadu government's free trip to Kashi! Who can participate?

தமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற தளங்களை காண்பதற்கு என்று ஆன்மீக பயணம் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் வைணவ திருக்கோவில்களை மக்கள் கண்டு களித்து வந்தனர். அந்தந்த மாதத்திற்கு ஏற்ப பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் சென்று வந்தனர்.அவ்வாறு பயணம் செய்யும் பொழுது உணவு எனத்தொடங்கி அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. அதனையடுத்து தற்பொழுது தமிழகத்தில் … Read more

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

45 killed in bus accident What a pity when I went on tour!

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்! பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகர் உள்ளது. இங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு மணி அளவில் ஒரு பேருந்து திடீரென விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்த விபத்தின்போது அலறித் துடித்தார்கள். மேலும் பேருந்து முழுதும் தீப்பற்றி எரிந்தது. இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் … Read more

இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா!

Let's enjoy the earth from the sky now! Travel by balloon too!

இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா! அமெரிக்காவின் அரிசோனாவைத் தளமாகக் கொண்ட வேர்ல்டுவியூ என்னும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் பலூன் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை அதாவது மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ளது. வெப்பக் காற்றில் இயங்கும்  பலூன் போல் இல்லாமல் ஹீலியம் வாயுவை நிரப்பி பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்க விடவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு … Read more