திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

A college student tragically died in a train collision in Dindigul district! Police investigation!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை! திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுக்கா ராமகிரி சின்னுலுப்பை பகுதியை சேர்ந்தவர் இலுப்பையா. இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகன் ஜெகன்(16) மற்றும்  மகளுடன் குஜிலியம்பாறை கூடலூரில் வசித்து வருகின்றனர். இவரது மகன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டிலிருந்து முடிவெட்ட செல்வதாக கூறி சென்றார். முடி வெட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது செல்போனை பார்த்துக் … Read more