அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தொகுதிக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர்! உற்சாகத்தில் தொண்டர்கள்!
சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் குன்னம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். அதோடு கடந்த 2018 ஆம் வருடம் முன்னாள் திமுகவின் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, காலமானதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவராக தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். கருணாநிதி இல்லாத நிலையில், புதிதாக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு அடுத்ததாக தான் தலைவராக பொறுப்பேற்று சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே அபார வெற்றி … Read more