ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உறுவாக்கி அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் … Read more

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!! அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பன்னீர் தரப்பினர் கடும் விமர்சனங்களை அவர் மீது அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு பன்னீரின் அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார்.  அதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்றியதால் எடப்பாடிக்கு எதிராக ஒரு மாபெரும் பொது கூட்டத்தை கூட்ட தனது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் … Read more