71 ரன்களில் சுருண்ட திருச்சி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!!
71 ரன்களுக்கு சுருண்ட திருச்சி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நேற்று அதாவது ஜூலை 2ம் தேதி திருச்சி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் … Read more