7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!! மேற்கு வங்கம், கேரளம், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 பேரவைகளுக்கு நடந்து முடிந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று(செப்டம்பர்8) தொடங்கியுள்ளது. கேரளா மாநிலத்தின் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்ரி, மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி, உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் கோஷி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், பாக்ஸாநகர் ஆகிய பகுதிகளில் … Read more

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!!

BANK DOESN'T WORK ON THESE DAYS!! Information published by the Reserve Bank of India!!

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!! ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஜூலை மாதம் மட்டும் 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. RBI விடுமுறை காலண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் … Read more

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின!

Violence erupts in Bengal! Homes of 20 Hindus set on fire!

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின! வங்காள தேசத்தில் பல இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட மதம் சார்ந்து அவதூறு பரப்பியதாக சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜையின் பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்து கோவில்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அதன் காரணமாக பதட்டமும், வன்முறையும் அங்கே பல இடங்களில் அரங்கேறியது. உடனே போலீசார் சம்பவ … Read more