கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!! தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு … Read more

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!  

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை திரைப்பிரபலங்களும் ரசிப்பது இதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும். இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் தங்களது சமையல் திறமைகளை காண்பிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாகும். இதில் பங்கேற்கும் சமையல் கலைஞர்களுடன் கோமாளியாக வருபவர்கள் செய்யும் சேட்டைகளே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த … Read more

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

தமிழக மக்களில் திரைப்படங்களை விட  சீரியல்களை அதிக அளவில் பார்க்கும் மக்களே அதிகம். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் இதை மனதில் கொண்டே புதுப்புது சீரியல்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்க முன்னணி தொடர்களில் மிக முக்கியமான தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா. சன் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் … Read more

வேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்

தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை TRPயில் கடந்த பல மதங்களுக்கும் மேலாக முன்னிலையில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் TRPயில் சிறந்து விளங்கி வந்தது சன் டிவி. இந்நிலையில் இந்தியளவில் அதிகம் TRP கொண்ட தொலைக்காட்சிகளின் டாப் 10 லிஸ்டை BARC இந்திய வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் தொலைக்காட்சியான சன் டிவி மட்டும் 905506 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்து இந்தியளவில் TRPயை அடித்து நொறுக்கியுள்ளது.