எம்பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆதரவாளருக்கு 33 மாத சிறை தண்டனை!

Supporter who made death threats to MPs sentenced to 33 months in jail!

எம்பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆதரவாளருக்கு 33 மாத சிறை தண்டனை! அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரைடர் வினிகர். இவருக்கு வயது 34. இவர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்று விசாரிக்கையில் தெரியவந்தது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்புக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்தார் என்றும், அப்போது ட்ரம்ப் ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் உங்களை தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என்று அந்த நாட்டின் … Read more

டிரம்பின் ஃபேஸ்புக் 2 ஆண்டுக்கு முடக்கம்! அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் அட்டாக்!

trump

டிரம்பின் ஃபேஸ்புக் பேஜ் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் பதவியேற்க தேவையான நடவடிக்கைகள்  வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவியதால், ஜனவரி … Read more

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உளவியல் மற்றும் கலைத்துறைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைகளில் முதன்மையானவர் மற்றும் முழு ஈடுபாட்டில் தனித் தன்மையாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். உலகில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஐந்து வகையான நோபல் பரிசு வகைகளில் அமைதிக்கான நோபல் பரிசை இந்த வருடம் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயரும் பரிந்துரை … Read more

மீண்டும் வந்த கொரோனா! ட்ரம்ப் கவலைக்கிடம்!

மீண்டும் வந்த கொரோனா! ட்ரம்ப் கவலைக்கிடம்!

கொரோனா தோற்றால் உலகிலேயே மிக அதிகமாக பாதிப்படைந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்த சமயத்தில் முககவசத்தை அணியாமலே தன் வேலைகளை கவனித்து வந்தார். அதன் காரணமாக, அவருக்கு கொரோனா உண்டானது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அவருக்கு தொற்று உண்டானது. இதனை அடுத்து அவருடைய மனைவி மெலானியா அவர்களுக்கும் தொற்று உருவானது ஆனாலும் சிகிச்சைக்கு நடுவே வெளியே வந்து பரபரப்பை உண்டாக்கினார். இதனை அடுத்து ஒரு … Read more

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெளிநாடுகளிலும் இந்த கொரோனா நோய் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.  அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு 42 வயது ஆகிறது.  சென்ற வாரத்தில் இவருக்கு கொரோனா இருப்பது  மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு எந்த … Read more

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம்!

இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் பதவிக்கான தேர்தல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு, டுவிட்டர் நிறுவனம் பகிரங்கமாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் தேர்தலில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளையோ, தேர்தல் சம்பந்தமான குளறுபடிகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையோ, தனது சேவைகளை பயன்படுத்தி இவ்வாறான செயல்களை செய்யக்கூடாது என்ற கொள்கைகளை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பின்பற்றி கொண்டு வருகிறது. இந்நிலையில் … Read more

கட்டாயம் வாக்களிக்க வேண்டி மக்களிடையே தீவிர பிரச்சாரம் :! சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் !!

கட்டாயம் வாக்களிக்க வேண்டி மக்களிடையே தீவிர பிரச்சாரம் :! சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் !!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அமெரிக்க மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சார்ந்த ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் இந்த தேர்தல் நடப்பதில் வாக்களிக்கும் … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் – என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் - என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.  ராணுவ மருத்துவமனையில் அவர் நான்கு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் வெள்ளை மாளிகையை வந்தடைந்தார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதிபர் டிரம்ப்  அமெரிக்க மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். தற்போது தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் “கொரோனா தொற்று என்பது, பருவ காலங்களில் வரும் … Read more

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

அமெரிக்காவின் நற்பெயர் மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாகக் கருத்தாய்வு கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பியூ ஆராய்ச்சி மையம் கருத்தாய்வை  நடத்தியது. 13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர். அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள … Read more

தன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்

தன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்

பாப் உட்வார்ட்டிடம் டிரம்ப் பேசும் போது, டிரம்ப் உட்வார்ட்டிடம் கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவில் இருந்து வெற்றி பெறுவேன் என்றும், பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டதாகவும் கூறினார். ‘நான் இந்த நாட்டுக்கு ஒரு உற்சாக வீரர். நான் எங்கள் நாட்டை நேசிக்கிறேன். மக்கள் பயப்படுவதை நான் விரும்பவில்லை.  இந்த நாட்டையோ அல்லது உலகத்தையோ வெறித்தனமாக விரட்டப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையைக் காட்ட விரும்புகிறோம்; நாங்கள் வலிமையைக் காட்ட விரும்புகிறோம். … Read more