பலே கில்லாடி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த டிடிவி
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சுமார் நான்கு வருட காலமாக தண்டனை பெற்று அனுபவித்து வந்த சசிகலா விடுதலை ஆகி சென்ற எட்டாம் தேதி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த சசிகலா டிநகரில் இருக்கின்ற அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றார். அவர் பெங்களூருவில் இருந்த சமயத்திலேயே கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து குணமடைந்த காரணத்தால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்சமயம் முழுமையாக குணமடைந்து இருக்கின்ற காரணத்தால் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும்கூட … Read more