ஒரு ஸ்பூன் மஞ்சளை இப்படி பயன்படுத்தினால் முகம் தங்கம் போல் பளிச்சிடும்!! நம்புங்க.. அனுபவ உண்மை..!!

ஒரு ஸ்பூன் மஞ்சளை இப்படி பயன்படுத்தினால் முகம் தங்கம் போல் பளிச்சிடும்!! நம்புங்க.. அனுபவ உண்மை..!! ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெரிதும் அசைக் கொள்வார்கள். இதற்காக கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் … Read more