Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports

Twitter account

பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!!

மார்ச் 18, 2023 by Rupa
Don't worry if you break up.. New insurance policy plan has arrived!!

பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!! முன்பு காதலர்கள் காதலித்தது போல தற்பொழுது யாரும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் பல அசம்பாவிதங்கள் தினம் தோறும் வந்த வண்ணமாகவே இருந்தாலும் தற்பொழுது காதல் தோல்வியால் இனி கவலைப்பட தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையிலும் வாலிபர் ஒருவரின் இன்சூரன்ஸ் திட்டம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது காதல் தோல்வி அடைந்தவர்கள் ஏன் வருத்தப்பட வேண்டும் என்ற அளவிற்கு இவர் சிந்தித்து தாமாகவே … Read more

Categories Breaking News, National Tags break up insurance policy, love failure, New Project, Twitter account, காதல் தோல்வி, ட்விட்டர் பதிவு, பிரேக் அப் இன்சுரன்ஸ் பாலிஸி, புதிய திட்டம்

ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!!

மார்ச் 4, 2023 by Rupa
America's foreign minister who rode an auto!! Viral twitter post!!

ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!! ஜி20 வெளியுறவுதுறை  அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி, இந்தியாவை சுற்றி பார்க்க ஆட்டோவில் சென்று மகிழ்ந்தார். டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் உச்சி மாநாட்டில், ஆண்டனிக்கு தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாடகை ஆட்டோவில் ஆண்டனி பயணம் செய்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை வளர்ப்பதற்கு உதவிய தூதரக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் … Read more

Categories Breaking News, National Tags auto ride, Twitter account, US Secretary of State, அமெரிக்கா வெளியுறவு அமைச்சர், ஆட்டோ சவாரி, டிவிட்டர் பதிவு

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த ப்ளூ டிக் சேவை! கட்டண உயர்வால் அதிர்ந்து போன பயனர்கள்!

பிப்ரவரி 9, 2023பிப்ரவரி 9, 2023 by Parthipan K
Blue tick service is back! Users shocked by the rate hike!

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த ப்ளூ டிக் சேவை! கட்டண உயர்வால் அதிர்ந்து போன பயனர்கள்! உலகில் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அவர் அந்த நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே பல முடிவுகளை எடுத்தார். முதலில் டுவிட்டர் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் அதிகாரபூர்வ பக்கமாக பிரபலங்கள்,புகழ்பெற்றவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் கணக்குகளை தனித்துவமாக காட்ட ப்ளூ டிக் சேவை இருந்தது. இந்த சேவைக்கான … Read more

Categories Breaking News, National Tags Blue Tick Service, elan mask, Fare Hike, Twitter account, எலான் மாஸ்க், கட்டண உயர்வு, டுவிட்டர் கணக்கு, ப்ளூ டிக் சேவை Leave a comment

இன்று முதல் படப்பிடிப்பு வேலையை தொடங்கும் விஜய் ஆண்டனி! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

பிப்ரவரி 2, 2023 by Parthipan K
Vijay Antony will start shooting from today! Twitter post published by him!

இன்று முதல் படப்பிடிப்பு வேலையை தொடங்கும் விஜய் ஆண்டனி! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு! தமிழ் தெலுங்கு என பல மொழிகளில்  சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.மேலும் இந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது.அதனை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படம் தயாராகி வருகின்றது.அதற்கான படப்பிடிப்பு கடந்த வாரங்களாக  மலேசியாவில் நடைபெறுகின்றது. மேலும் லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் பொழுது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் அவர் … Read more

Categories Breaking News, Cinema Tags ACCIDENT, Beggar 2, Malaysia, shooting resumes, surgery, Twitter account, Vijay Antony, அறுவை சிகிச்சை, டுவிட்டர் பதிவு, பிச்சைக்காரன் 2, மலேசியா, மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு, விஜய் ஆண்டனி, விபத்து Leave a comment

திருவள்ளுவருக்கு ருத்ராட்ச கொட்டை நெத்தியில் பட்டை.. அண்ணாமலையின் சர்ச்சை போட்டோ!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

ஜனவரி 16, 2023ஜனவரி 16, 2023 by Rupa

திருவள்ளுவருக்கு ருத்ராட்ச கொட்டை நெத்தியில் பட்டை.. அண்ணாமலையின் சர்ச்சை போட்டோ!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!! இன்று திருவள்ளுவர் தினத்தை யொட்டி பல ஊர்களிலும் அவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டு வரும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு திருவள்ளுவர் விருது போன்றவற்றையும் வழங்கி வருகிறார். மேலும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி … Read more

Categories Breaking News, State Tags ADMK, BJP, BJP Annamalai, DMK, Stalin, Thiruvalluvar Day, Twitter account, அதிமுக, டிவிட்டர் பதிவு, திமுக, திருவள்ளுவர் தினம், பாஜக, பாஜக அண்ணாமலை, ஸ்டாலின் Leave a comment

டுவிட்டரில் பலரின் அந்தரங்க தகவல் திருட்டு! அதிர்ச்சியில் உறைந்த பயனர்கள்! 

ஜனவரி 6, 2023 by Parthipan K
Theft of private information of many people on Twitter! Shocked users!

டுவிட்டரில் பலரின் அந்தரங்க தகவல் திருட்டு! அதிர்ச்சியில் உறைந்த பயனர்கள்! உலகம் முழுவதும் அதிகாமான மக்கள்  டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் என்பவர் கைப்பற்றினார்.அவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கியதில் இருந்த பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார்.அதுமட்டுமின்றி புகழ்பெற்றவர்கள், தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள் அனைவரும் அவர்களின் டுவிட்டர் பக்கத்தை அதிகாரபூர்வ கணக்காக அறிவிக்க வேண்டும் என்பதற்கு ப்ளூ டிக் கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் டுவிட்டரின் ப்ளூ டிக் கணக்குகளுக்கான கட்டணம் உயர்ந்தது.அதன்  மூலம் … Read more

Categories Breaking News, World Tags Blue Tick Account, Elon Musk, Hackers, Stealing Users' Details, Twitter account, Users, எலான் மஸ்க், டுவிட்டர் கணக்கு, பயனர்களின் விவரங்கள் திருட்டு, பயனர்கள், ப்ளூ டிக் கணக்கு, ஹேக்கர்கள் Leave a comment

இன்று காலை முதல் டுவிட்டர் கணக்கு செயல்படுவதில் சிக்கல்! எலான் மஸ்க் எடுத்து வரும் அதிரடி மாற்றங்கள்!

டிசம்பர் 29, 2022 by Parthipan K
since-this-morning-the-twitter-account-is-not-working-elon-musk-is-taking-action-changes

இன்று காலை முதல் டுவிட்டர் கணக்கு செயல்படுவதில் சிக்கல்! எலான் மஸ்க் எடுத்து வரும் அதிரடி மாற்றங்கள்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவர் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.அதனை தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். ப்ளூ டிக் கணக்குகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தை உயர்த்தி வழங்கினார். முன்னதாக ப்ளூடிக் கணக்குகள் பெறுவதற்கு சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவை பெறுவது சுலமாக்கபட்டது.அதனால் … Read more

Categories Breaking News, National Tags Blue Tick Service, Character Limit, Elon Musk, Hashtag Facility, Twitter account, எலான் மஸ்க், கேரக்டர் வரம்பு, டுவிட்டர் கணக்கு, ப்ளூ டிக் சேவை, ஹேஷ்டேக் வசதி Leave a comment

இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல தடை? துணை காவல் கமிஷனரின் டுவிட்டர் பதிவு! 

டிசம்பர் 12, 2022 by Parthipan K
Ban on walking on the road at night? Deputy Police Commissioner's Twitter account!

இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல தடை? துணை காவல் கமிஷனரின் டுவிட்டர் பதிவு! பெங்களூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய மனைவியுடன்  அவருடைய நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.அப்போது அவர்கள் இருவரும் சாலையில் நடந்து வந்துள்ளனர்.அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவர்களின் அடையாள அட்டை மற்றும் போன் போன்றவற்றை பிடுங்கி வைத்துள்ளனர்.இரவு 11 மணிக்கு பிறகு இவ்வாறு சாலையில் நடந்து … Read more

Categories Breaking News, State Tags #Bangalore, Fine, Night Time, police commissioner, road ban, Twitter account, அபராதம், இரவு நேரம், சாலையில் நடக்க தடை, டுவிட்டர் பதிவு, பெங்களூர், போலீஸ் கமிஷனர் Leave a comment

எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி தகவல்! இவர்களின் டுவிட்டர் கணக்கு நீக்கம்!

டிசம்பர் 10, 2022 by Parthipan K
Action information released by Elon Musk! Delete their Twitter account!

எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி தகவல்! இவர்களின் டுவிட்டர் கணக்கு நீக்கம்! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர்,அண்மையில் தான் இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.மேலும் இவர் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனைதொடரந்து ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தையும் உயர்த்தினார். முன்பு ப்ளூ டிக் கணக்குகள் பெறுவது சற்று கடினமாக இருந்த நிலையில் தற்போது அவை சற்று சுலபமாக்கப்பட்டது.அதனால் போலி தகவல்கள் அதிகளவு பகிரப்பட்டது. … Read more

Categories Breaking News, National Tags Account Deletion, Blue Tick, Character Limit, Check Mark, Elon Musk, Rate Increase, Twitter, Twitter account, Twitter Groups, எலான் மஸ்க், கட்டணம் உயர்வு, கணக்குகள் நீக்கம், கேரக்டர் வரம்பு, செக் மார்க், டுவிட்டர் கணக்கு, டுவிட்டர் கணக்கு முடக்கம், டுவிட்டர் குழுக்கள், ப்ளூ டிக் Leave a comment

இந்த பாடகரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் அதிரடி!

டிசம்பர் 3, 2022 by Parthipan K
This singer's Twitter account is disabled! Elon Musk Action!

இந்த பாடகரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் அதிரடி! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.இவர் அண்மையில் தான் டுவிட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கினார்.அதன் பிறகு இவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.அந்த வகையில் பிரபலங்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள் அவர்களின் டுவிட்டர் கணக்குகளை அதிகாரபூர்வ கணக்குகளாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக ப்ளூ டிக் முறையை பின்பற்றி வந்தனர். இந்த ப்ளூ டிக் கணக்குகள் பெறவேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தப்படும் கட்டணத்தை எலான் … Read more

Categories Breaking News, World Tags Blue Dick service, Elon Musk, famous rapper, Kanye West, Twitter account, USA, Violence, அமெரிக்கா, எலான் மஸ்க், கன்யே வெஸ்ட், டுவிட்டர் கணக்கு, டுவிட்டர் கணக்கு முடக்கம், பிரபல ராப் இசை பாடகர், ப்ளூ டிக் சேவை, வன்முறை Leave a comment
Older posts
Page1 Page2 Next →
© 2026 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress