சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!
சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் வாலிபர் ஒருவர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்றது. அங்குள்ள லுப் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாலாவது மாடியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ஏரியுள்ளார். அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கையில் பெட்ரோல் பேனை வைத்துக் கொண்டு “நான் தீக்குளிக்க போகிறேன்!! என்னை … Read more