அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!! 

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தசி என்கிற சிவக்குமார், நாகராஜ், தமிழ் அடியான், மூவேந்திரன் ஆகிய நான்கு பேரும் காரில் கேரளாவில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பழங்கரை … Read more

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 04 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். பலியான நான்கு வீரர்கள் கிரினேடியர் சாகர் பன்னே,கிரினேடியர் கம்லேஷ்,யோகேஷ் குமார் மற்றும் சந்தோஷ் நக்ரால் என்பது தெரியவந்துள்ளது. பதிண்டாவின் காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் பலியான நான்கு வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் … Read more

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

பறப்பதையே கனவாக கொண்ட விமானிகள் இருவருக்கு பரிதாப நிலை நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ராணுவ ஜெட்டில் விமானிகளுக்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் விமானம் டி-38, இது 14வது படையை சேர்ந்ததாகும். இதில் முன்தினம் மாலையில் எப்பொழுதும் போலவே பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்த விமானம் மிசிசிப்பியிலுள்ள கொலம்பஸ் என்கின்ற விமானதளத்திலிருந்து புறப்மட்டு சென்று புளோரிடாவில் இருக்கும் டல்லாஹஸ்ஸிக்கு செல்லும். இதுவே அவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின் போதும் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் … Read more