புளியந்தோப்பில் ஒரேநாளில் பல கொள்ளை சம்பவம்! ஆய்வாளர் உட்பட பாதிப்பு!
புளியந்தோப்பில் ஒரேநாளில் பல கொள்ளை சம்பவம்! ஆய்வாளர் உட்பட பாதிப்பு! சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மண்டல உரிமம் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அய்யனார். 40 வயதான இவர் புளியந்தோப்பு வ.உ.சி நகர் 7வது தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். இதன் மதிப்பு மட்டும் ஒன்றரை லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது. நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் … Read more