இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி!

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் 'டாக்ஸி' செயலி!

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி! தனியார் டாக்ஸி செயலிகளான உபர், ரேபிடோ, ஓலோ போன்றவை முறையான வரம்பு இல்லாமல் இஷ்டத்திற்கு தொகையை கூட்டுவது, குறைப்பது என்ற வண்ணம் உள்ளன. அது மட்டுமல்லாது அதிக போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்லுவும், பண்டிகை காலங்களில் டாக்ஸியை பயன்படுத்தும் பொழுதும் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பெரும்பாலான பயணர்கள் அவ்வபோது குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தனியார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற டாக்ஸி செயலிகளை அரசின் … Read more

கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

Deficiency in cab service! The court imposed a fine of Rs 20000 on Uber!

கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா ,உபெர் போன்ற கேப் சேவை  நிறுவனங்களும் ,போக்குவரத்து வசதிகளை அளித்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் டாக்சி ,ஆட்டோ ,இருசக்கர வாகனங்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் பணம் செலுத்துவதை தவிர்த்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாக பல புகார் … Read more