நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்! தமிழகத்தில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த … Read more

அப்பா ஸ்டாலினையே ஓவர் டேக் செய்த உதயநிதி… ஓட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… கோடிக்கணக்கில் கடன் வேற…!

DMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளான அன்று துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு இரு தினங்கள் விடுமுறை என்பதால் நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.   திங்கட்கிழமையான நேற்று வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், … Read more

அதிமுகவின் அராஜக ஆட்சியை கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் அராஜக நடவடிக்கையை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்தப் போராட்டம் வெறும் போஸ்டர் ஓட்டியதற்காக மட்டுமல்ல. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கிறார். தேர்தலில் மக்கள் அவரை துரத்தி துரத்தி அடிக்க போகின்றனர்” என தெரிவித்தார். மேலும் போஸ்டர்களில் … Read more