நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!!

Everyone will get justice in the country!! New Law Minister Interview!!

நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!! இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேவால் அவர்கள் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இன்று இலாக்காக்கள் மற்றப்பட்டு அமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜூஜூ அவர்களை புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது … Read more

விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!!

A happy news for the farmers...Central Government accepted the Chief Minister's request!!

விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!! சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது தொடர்ந்து பருவமழை காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் சேதமடைந்து வீணா போகின்ற வாய்ப்பு அதிகமுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்திற்கு பதிலாக ஒரு … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

The good news announced by the Central Government for Tamil Nadu!

தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் 19.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாட்டில் கொவிட்-19 பரவல் தொடங்கியதை அடுத்து, இந்திய அரசின் ‘பிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு’ அறிவிப்புக்கு இணங்க, ‘பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின்’ கீழ் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு … Read more

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்து வரும் சூழலில் வெளி மாநிலங்களில் பணிபுரிய வந்தவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் ஊருக்கு செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மத்திய … Read more

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய இரண்டு நிகழ்வுகள் காரணமாகவுள்ளன. முதலில் மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் இரண்டாவது தமிழக சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி. மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில் முதல்வர் பதவியை … Read more

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சென்னை டூ சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை எதிர்த்து விவசாயிகள்,அரசியல் … Read more