பயங்கரவாதம் இன அழிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான் :! ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா
பயங்கரவாதம், இன அழிப்பு பெரும்பான்மையின அடிமை வாதம் உள்ளிட்டவற்றால் அறியப்படும் நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து திகழ்ந்து வருவதாக ஐக்கிய நாட்டு சபையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 75-ஆவது பொது சபை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது .அதில் உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் காணொளி காட்சி மூலம் தங்களது உரைகளை உரையாற்றி வந்தனர். அதன்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேலும் ,இந்தியாவில் உள்ள உள்நாட்டு … Read more