ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் இது 972 புள்ளி 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தமிழ், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவ அமைப்பில் தமிழ்நாடு என்ற சொல்லின் … Read more