மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!!
மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதுபோல் தஞ்சை மாவட்டத்திலும் கள்ளச்சந்தையில் மாதுபானம் வாங்கி அருந்திய இருவர் பலியாகினர். அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்தார். இதனை … Read more