புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

Introducing new UPI transaction facility!! Happy news for bank customers!!

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டு வருகிறது. நாமும் அதற்கேற்றவாறு மாடனாக மாறிக் கொண்டிருக்கிறோம். எனவே, பண பரிவர்த்தனை வசதிகளும் டிஜிட்டலாக மாறி யுபிஐ மூலம் நடந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எஸ் வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூபே கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ கட்டணம் செலுத்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டு மூலம் தங்களது போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலான பாதுகாப்பு வசதிகளோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியால் கிரெடிட் கார்டிற்கான கால அம்சத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் ரூபே கார்டு இல்லாத எஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விர்ச்சுவல் எஸ் வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி கொள்ளலாம்.

அதன் பிறகு தங்களது போன் பே மற்றும் கூகுல் பே யுபிஐ செயளிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த யுபிஐ வசதி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று எஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! 

Now it can be used in all countries!! Indian app spreading abroad!!

இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெருபாலும் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிறார்கள்.  இதிலும் குறிப்பாக யுபிஐ மூலம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறார்கள். மேலும் … Read more

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!

This number is enough to activate UPI account! Happy news for users!

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பஞ்சாப் நேஷனல் பேங்க் என்பது பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது.முன்பாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன் அதற்குரிய செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை.மேலும் இந்த திட்டம் டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது. இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய … Read more