இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

Corona virus is decreasing a bit in these countries !!

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 … Read more

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா?

Is cannabis fodder for chicken? Do you know the benefit of that?

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா? உலகில் மிகச் சிறந்த நாடக மற்றும் சுற்றுலாத்தலமாக தாய்லாந்து விளங்குகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் கஞ்சா சிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து கஞ்சாசிக்கன் சில வருடத்தில் இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா என உலகில் பல நாடுகளில் கூடிய சீக்கிரம் சந்தைக்கு புலப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் கஞ்சா பண்ணை ஒன்று வளர்க்கப்படுகிறது. … Read more

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!

Will the world face disaster? US Secretary of State Guterres' shocking news!

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்! லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உணவு தட்டுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் உலகம் பேரழிவை சந்திக்க நேரும் இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என உலக ஐக்கிய நாடுகள் சபையில் எச்சரிக்கை வெளியிட்டது. அமெரிக்கா நியூயார்க் நகரில் பேசிய அவர் கடந்த நாட்களாக கொரோனா தொற்று காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளாலும் சர்வ தேச அளவில் … Read more

இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா பல்வேறு விதத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை செய்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை என சில விஷயங்கள் இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வருபவர் கமலா ஹாரிஸ் அவர் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதும், மேலும் அவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் முன்னதாகவே இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த சுந்தர் பிச்சை உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் … Read more

அப்படியா செய்தி இல்லை இல்லை இது ஏமாற்றும் செயல்! ரஷ்யாவின் பதிலுக்கு அமெரிக்கா கடும் தாக்கு!

அப்படியா செய்தி இல்லை இல்லை இது ஏமாற்றும் செயல்! ரஷ்யாவின் பதிலுக்கு அமெரிக்கா கடும் தாக்கு!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது இதற்கு நடுவில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கிடையே போர் முடிவுக்கு வரவேண்டும் என்று துருக்கி விருப்பம் கொண்டது ஆகவே அந்த நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே 2வது கட்ட பேச்சுவார்த்தை அதே இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்தது இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் … Read more

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் மேலும் தீவிரமடைகிறதா? அமெரிக்க உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் மேலும் தீவிரமடைகிறதா? அமெரிக்க உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், சற்றேறக்குறைய 2 வார காலமாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது உக்ரைனிலுள்ள பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன . பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் அந்த நாட்டின் தலைநகரை நோக்கி தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகின்றன. அவர்களை தடுக்கும் முயற்சியில் … Read more

அவசரம் உடனே இதை செய்யுங்கள்! அமெரிக்கர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்!

அவசரம் உடனே இதை செய்யுங்கள்! அமெரிக்கர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷ்யா கோரிக்கை வைத்தது ஆனாலும் ரஷ்யாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1.5 லட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, எந்த சமயத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாமென்று அஞ்சப்படுகிறது. அந்த நாட்டின் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா எல்லையில் படைகளைக் குவித்திருப்பதாக அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே எச்சரிக்கை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் … Read more

அடப்பாவமே கழிவறை கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி! காபி கோப்பையால் அடித்த விமான பணியாளர் நடுவானில் பரபரப்பு!

அடப்பாவமே கழிவறை கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி! காபி கோப்பையால் அடித்த விமான பணியாளர் நடுவானில் பரபரப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று வாஷிங்டன் நகருக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் கன்சாஸ் சிட்டி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் ஏன் அங்கேயே தரையிறக்கப்பட்டதென்றத்தவகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது அதாவது விமானத்தில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமொன்று அரங்கேறியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் விமானத்தில் உள்ள ஒரு பயணி விமானியின் அறைக்குள் நுழைந்திருக்கிறார். அங்கிருக்கும் கட்டுப்பாட்டு பட்டனை பயன்படுத்தி விமானத்தின் … Read more

ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நீர்மூழ்கிக்கப்பல் கோரிக்கை விடுத்த ரஷ்யா! முழுவேகத்தில் வெளியேறிய நீர்மூழ்கிக்கப்பல்!

ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நீர்மூழ்கிக்கப்பல் கோரிக்கை விடுத்த ரஷ்யா! முழுவேகத்தில் வெளியேறிய நீர்மூழ்கிக்கப்பல்!

உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்குக்கிடையே மிகவும் மோசமான சூழ்நிலையில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தங்களுடைய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்தனர் என தெரிவித்திருக்கிறது. இது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க உக்ரைனில் இருக்கக்கூடிய அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது இது உலக அளவில் எல்லோராலும் கவனிக்கப்படும் விஷயமாக … Read more

இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை! ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து!

இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை! ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து!

ரஷ்யாவிற்கும், உக்ரைன் நாட்டிற்குமிடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது. இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆதரவு வழங்கி வருகின்றன. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்திருக்கிறது. இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் … Read more