ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. அந்த பிராந்தியத்தில் இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை நேற்று தாலிபான்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியேறியது. அதன்பின்னர் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உண்டானது. தலைவர்களை முக்கியமாக பிரதமரை தேர்வு செய்வதில் தாலிபான்கள் இடையே கடுமையான குழப்பம் உண்டானது. முல்லா பாராதார் அல்லது அனாஸ் ஹக்கானி உள்ளிட்ட … Read more