காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!!

காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!! உங்களில் பலர் விவசாயிகளாக இருப்பீர்கள். சிலர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள். நீங்கள் வளர்க்கும் காய்கறி கொடி மற்றும் செடிகள் நன்கு செழிப்பாக எந்த வித பூச்சி தாக்குதலும் இன்றி வளர மீன் அமினோ அமிலம் பயன்படுத்துங்ககள். இவை மீன் கழிவுகள் மற்றும் நாட்டு சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையாகும். பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சியூக்கியாக செயல்படும் இதை எவ்வாறு தயாரிப்பது என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. … Read more