இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை!! விவரங்கள் உள்ளே!
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை!! விவரங்கள் உள்ளே! இந்திய தபால் துறையின் வணிக பிரிவான இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் காலியாக உள்ள “எக்சிகியூட்டிவ்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ்(இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி) பணி: *எக்சிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 47 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் … Read more