டிகிரி முடித்தவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலை!
டிகிரி முடித்தவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலை! காஞ்சிபுரம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு அலுவலர்கள்பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 08 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிறுவனம்: வழக்கு அலுவலர்கள் (Case worker) காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: வழக்கு அலுவலர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் … Read more